வணக்கம் !!!!!!!!!!!!!!
இத்தளமானது எனது சொந்த தேவைக்காக உருவாக்கப்பட்ட தளமாகும் . இங்கு எனது விருப்பத்திற்குரிய நாவல்களது இணைப்புகள் சேமிக்கப்படும்.
அனைத்து இணைப்புகளிலுமுள்ள புத்தகங்களுக்கும் அவ்வவ் தள உரிமையாளர்களோ அல்லது புத்தக வெளியீட்டாளர்களோ காப்புடையவர்களாவார்கள் . இங்கு கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் இணையத்தில் இருந்தே திரட்டப்படதாகும். இது ஒரு தமிழ் மின்னூல் திரட்டி தளமாக தொழிற்படும் .
என்றும் அன்புடன்.....
நாவலன்